நல்லூர் திருவிழாவுக்கு மணல் மண் அகழ எதிர்ப்பு!

Sri Lankan Tamils Jaffna Nallur Kailasanathar Kovil
By Dharu Jul 27, 2025 09:07 AM GMT
Report

அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டுவந்தது.

வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்டும் விற்பனை செய்யப்படுவதனை அறிந்தும், குறைந்தது அம்பன் கிழக்கில் பத்து இலட்சம் கியூப் மணல் மண் அகழப்பட்டு சூழல் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தமது கிராமத்தை தொடர்ந்தும் அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்தது மணல் மண் வழங்க மறுத்திருந்தனர்.

பிள்ளையான் - இனிய பாரதியின் அலுவலகமாகவிருந்த பாரிய வீட்டில் புலனாய்வு சோதனை!

பிள்ளையான் - இனிய பாரதியின் அலுவலகமாகவிருந்த பாரிய வீட்டில் புலனாய்வு சோதனை!

மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம்

அதேவளை தொடர்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

நல்லூர் திருவிழாவுக்கு மணல் மண் அகழ எதிர்ப்பு! | Nallur Thiruvila Festival Start

இந்நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இதம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதன்படி மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம் பெற்றது. மக்கள் எதிர்ப்பினையும் மீறி நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் மண் விநியோகம் இடம்பெறுகிறது.

வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் தனது கிராமத்தில் மணல் மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மீறி தனி நபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கில் பிக்கு ஒருவருக்கு அதியுயர் பாதுகாப்பு: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

கிழக்கில் பிக்கு ஒருவருக்கு அதியுயர் பாதுகாப்பு: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ரணிலை சந்தித்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி! எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசிய பேச்சு

ரணிலை சந்தித்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி! எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசிய பேச்சு

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021