லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Prisons in Sri Lanka
By Jaso
லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.
அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை
இதனால் மிகவும் கலக்கமடைந்த நாமல் ராஜபக்ச, இந்தப் பிரசாரத்தை உடனடியாக அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் லிமினி ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் பின்னர் அவரது தந்தையால் அது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்