ரணில் - அனுரவிற்கு நாமல் விடுத்துள்ள சவால்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ranil Wickremesinghe Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Sep 18, 2024 05:11 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவிற்கு அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)  சவால் விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (17) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “தங்களது கட்சியின் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை...! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல்

தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை...! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல்

சவால்

திருடர்கள் என எம்மீது ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

ரணில் - அனுரவிற்கு நாமல் விடுத்துள்ள சவால் | Namal Rajapaksa Challenges Corruption Claims

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவில் அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு சவால் விடுக்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் சொத்துக்கள் காண்பிக்கப்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். பல கோப்புகளை வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) நான் சவால் விடுக்கிறேன்.

நாம் பிரசாரங்களுக்குச் செல்லும் போது தோல்வியடைந்துவிடுவோம் என்றெல்லாம் பலவாறு சிலர் எமக்கு பயம் காட்டுகின்றனர். பல தோல்விகளைச் சந்தித்து, மீண்டெழுந்து வந்துள்ள நாம் அவ்வாறான கருத்துகளைக் கண்டு அஞ்சமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!

ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன்

ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026