ராஜபக்சர்களின் தோஷத்தை விரட்ட சலுபாலி சாந்தி கர்மம்
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Kathirpriya
பொதுஜன பெரமுன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தோசம் நீக்கும் நோக்கில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பெலியத்தவில் நடைபெற்ற சபைக் கூட்டத்தின் இறுதியில் இந்த சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் சபைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் பெலியத்த புவக்தன்டாவ பிரதேசத்தில் நடைபெற்றது.
சபைக் கூட்டத்தின் இறுதியில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவினதும், நாமல் ராஜபக்சவினதும் தோசம் நீங்கவே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 20 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி