இலங்கையை ஆட்சி செய்வாரா நாமல்? பிரபல ஜோதிடர் வெளியிட்ட ஆரூடம்
srilanka
covid19
shavendra silva
namal rajapaksha
mahinda rajapaksha
By S P Thas
இலங்கையின் பிரதமராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என பிரபல சோதிடர் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் கூறியுள்ளார்.
எனினும் நாமல் ராஜபக்ஷவுக்கு ஒரு நாளும் இலங்கையின் ஜனாதிபதியாகும் அளவிற்கு பலமான கிரக யோகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ பிறந்த நேரத்திற்கமைய அவருடைய கிரகங்கள் எதுவும் அன்றைய தினம் சக்தி வாய்ந்தவையாக காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்