அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல்

SLFP Namal Rajapaksa
By Dharu Sep 06, 2026 02:37 PM GMT
Report

 சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று பரவிவரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாமலின் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவரது மனைவி தயாராகி வருதாக சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முகநூல் கணக்கொன்றில், நாமல் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா

நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா

போலிச்செய்திகள்

அதேவேளை, மற்றுமொரு முகநூல் பக்கத்தில்   பரப்பப்பட்ட மற்றொரு பதிவில், நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் பொதுஜன பெரமுன அரசியல் மேடையில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல் | Namal S Wife Enters Politics

மேலும், மற்றொரு செய்தி இணையத்தளம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவொன்றில், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்று மிகவும் சக்திவாய்ந்தது எனவும், அவரது அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கருத்துக்களை போலிச்செய்திகள் என நாமல் ராஜபக்சவின் ஊடகம் நிராகரித்துள்ளது

மேலும்,இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என அடையாளம் இட்டு அவரது ஊடகம் பகிர்ந்துள்ளது.

பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்

பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026