ஷிரந்தி மற்றும் நாமலை மீண்டும் அழைக்கும் சிஐடி
CID - Sri Lanka Police
Namal Rajapaksa
By Sumithiran
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகிய இருவரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
'சிரிலிய சவிய' திட்டம் தொடர்பான விசாரணை தொடர்பாக ஷிரந்தி ராஜக்ச விசாரிக்கப்பட உள்ளார்.
புதிய திகதி அறிவிப்பு
முந்தைய அறிவிப்பின்படி அவர் முன்னிலையாகத் தவறியதால், அவர் கோரியபடி இந்தப் புதிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி