கவனத்தை ஈர்க்கும் நாமலின் கைக்கடிகாரங்கள்!!
Namal
Rajapaksha
watches
By Independent Writer
ஆடை அணிகலன்களெல்லாம் அவரவர் விருப்பம், வசதிகளுக்கேற்ற விடயம்.
ஆனாலும் பிரமுகர்கள் அவற்றை அணிகின்ற போது அது மக்கள் மத்தியில் பேசுபொருளாவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.
சிறிலங்காவின் அடுத்த அரசதலைவராக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நாமல் ராஜபக்ச கட்டுகின்ற கடிகாரங்களின் புகைப்படத் தொகுப்பு தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நாமல் அணிந்திருந்த கடிகாரங்களையும் அதனது விலைப்பட்டியலையும் தேடி, தொகுத்து, வெளியிட்டு பட்டையை கிளப்பி வருகின்றார்கள் நெட்டிசன்கள்.
சிறிலங்காவின் நவீனகால துட்டகைமுனு ராஜ குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர். இந்த ஆபரணங்களைக்கூட அணியாவிட்டால்....
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்