மகிந்தவின் மூன்று புதல்வர்கள் தொடர்பில் வெளியான தகவல்
Namal Rajapaksa
dubai
Yoshitha Rajapaksa and Rohitha Rajapaksa
t20 final
By Sumithiran
ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நேரடியாக காணும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்களான நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), யோஷித ராஜபக்ச(Yoshitha Rajapaksa) மற்றும் ரோஹித ராஜபக்ச(Rohitha Rajapaksa) ஆகியோர் டுபாய் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே டுபாய் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
நாமல் ராஜபக்ச எதிர்வரும் சில தினங்களில் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.