நாசா வெளியிட்ட பகீர் தகவல்: அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள்

United States of America NASA World
By Dhilak Oct 05, 2023 08:40 PM GMT
Report

பென்னு என்ற சிறுகோள் 22 அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை கடுமையாகத் தாக்கக்கூடும் என்று நாசா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிரகத் துண்டுகள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையின்றி இலக்கில்லாமல் சுற்றி வருகின்றன, இவற்றால் பூமிக்கு அவ்வப்போது ஆபத்து ஏற்படுகின்ற நிலையில் நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் அத்தகைய சிறுகோளை அடையாளம் கண்டுள்ளனர்.

நாசா ஆராய்ச்சியாளர்களின் விவரங்களின்படி, இந்த சிறுகோள் 1,610 அடி அகலம் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர்.

மில்லியன் கணக்கான தோட்டாக்களை உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா

மில்லியன் கணக்கான தோட்டாக்களை உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா


பூமியை தாக்கும் அபாயம்

இந்த மிகப்பெரிய சிறுகோள் பூமியை தாக்கும் நோக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சிறுகோளிற்கு பென்னு (Bennu) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட பகீர் தகவல்: அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள் | Nasa Revealed Asteroid About To Hit Earth

குறித்த சிறுகோள் சுமார் 159 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை கடுமையாக தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் இந்த சிறுகோள் தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் இல்லை என்று கூறிய விஞ்ஞானிகள்,  விரைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த சிறுகோள் புவியீர்ப்பு பாதையில் சென்றால் பூமியை தாக்கும் அபாயம் உறுதியாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், பென்னு சிறுகோள் நாசாவால் அறிவிக்கப்பட்ட ஆபத்தான சிறுகோள்களின் பட்டியலில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் வரும் போது அது 46.5 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அமெரிக்க வரலாற்றில் சுகாதார ஊழியர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தம்

அமெரிக்க வரலாற்றில் சுகாதார ஊழியர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தம்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்