நடாஷா எதிரிசூரியவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!
Colombo
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
By Dharu
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிய, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நிதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய இன்று கைது செய்யப்பட்டார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்