இன்றையதினம் அரைக்கம்பத்தில் பறக்கவுள்ள சிறிலங்கா தேசிய கொடி
Ranil Wickremesinghe
Sri Lanka
Death
Pope Benedict XVI
By Sumithiran
இன்றையதினம் (05) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இது அமைந்தது.
முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் மறைவிற்கு இரங்கல்
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (05) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்