முன்னாள் பாப்பரசர் காலமானார்!
Pope Benedict XVI
Vatican
By Pakirathan
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்திய இவர், 2013 இல் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் தனது இறுதிக்காலத்தை கழித்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்