ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவரால் புதிய கட்சி அலுவலகம் திறப்பு

Sri Lankan political crisis
By Vanan Oct 11, 2023 06:32 PM GMT
Report

இன மத பேதங்களை மறந்து ஒன்றிணையும் பட்சத்திலேயே இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என தாய்நாடு மக்கள் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

விவசாய நாடு என்ற வகையில் காலனித்துவ ஆட்சியின் நீடித்த சமூக-பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் காரணமாக இலங்கை மக்கள் இழந்துள்ள தேசிய கொள்கை கட்டமைப்பிற்கான முக்கியமான தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசியல் கல்வியறிவு பெற்ற இலங்கை சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்நாடு மக்கள் கட்சி

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதம்

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதம்

தொழிலதிபரும் ராஜபக்சர்களுக்கு மிக நெருக்கமானவருமான திலித் ஜயவீர தலைமையிலான தாய்நாடு மக்கள் கட்சியின் தேசிய தலைமையகம் இன்று (11) முற்பகல் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவரால் புதிய கட்சி அலுவலகம் திறப்பு | National Headquarters Thai Nadu People S Party

'புதிய சிந்தனையுடன் முன்னோக்கி செல்வோம்' எனும் தொனிப்பொருளில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாய்நாடு மக்கள் கட்சியின் தலைமையகம் கொழும்பு 08 இல் நிறுவப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹேமகுமார நாணயக்கார,  முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத், அரசியல் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஓய்வுபெற்ற அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

காசா இருளில் மூழ்கும் அபாயம்

காசா இருளில் மூழ்கும் அபாயம்

தாய்நாடு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் அதன் ஸ்தாபகரும் தற்போதைய சிரேஷ்ட தலைவருமான ஹேமகுமார நாணயக்கார ஆகியோரின் தலைமையில் புதிய கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்