அதிகாரிகளின் செயற்பாடு குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு
corona
sri lanka
people
By Shalini
சுகாதார அதிகாரிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவு பேச்சு உரிமையை அடக்குகிறது மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று சுகாதார வல்லுநர்கள் அகாடமி தெரிவித்துள்ளது.
இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டு இருந்தது..
அரச அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் பேச்சு உரிமையை கட்டுப்படுத்தும் என்றும் சேவையில் உள்ள மற்ற அதிகாரிகளிடையே அச்சத்தைத் தூண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்