ஆழமாக கால் பதிக்கும் சீனா!! தமிழர், சிங்களவர்களுக்கு மரண அடி
Sri Lanka
china
missing
ibc tamil
national languages
meimai
By Vanan
இலங்கையில் உள்ளூர் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில், பூகோள அரசியல் போட்டி மொழி வடிவங்களிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், கடந்த சனிக்கிழமை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ கொழும்பில் பங்கேற்ற அரச நிகழ்ச்சியில் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பல்வேறு தரப்பிலுருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,,,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி