கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு

SJB Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024 National People's Power - NPP
By Sathangani Nov 15, 2024 11:33 AM GMT
Report

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன்1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) 05 தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வைத்தியர் அரச்சுனாவின் இணை வேட்பாளர் கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம்

வைத்தியர் அரச்சுனாவின் இணை வேட்பாளர் கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம்

தேசிய பட்டியல் ஆசனங்கள்

மேலும், 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு (NDF) 02 தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு | National List Seats Won By Sl Political Parties

இந்த நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), இலங்கைத் தமிழரசு கட்சி (ITAK), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), சர்வஜன அதிகாரம் (SJ) ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, தேசிய பட்டியல் ஆசனம் உட்பட தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்பாண்மையைப் பெற்றுள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் படுதோல்வியடைந்த டக்ளஸ் தேவானந்தா

30 வருடங்களுக்கு பின்னர் படுதோல்வியடைந்த டக்ளஸ் தேவானந்தா

இலங்கைத் தமிழரசுக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களுக்கு கிடைத்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு | National List Seats Won By Sl Political Parties

புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 3 ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 3 ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சர்வஜன அதிகாரத்திற்கு ஒரு ஆசனமும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஒரு ஆசனமும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும், சுயேட்சைக்குழு 17 இற்கு ஒரு ஆசனமும், சிறிலங்கா தொழிலாளர் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016