கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
Ministry of Education
A D Susil Premajayantha
By Sumithiran
தேசிய பாடசாலைகளுக்கான அனுமதி கடிதம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை விடுமுறைகள் நிறைவடைந்தவுடன், இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்