மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்மணி - கொழும்பில் வழங்கப்பட்ட உயரிய விருது (படங்கள்)

Batticaloa
By Pavan Aug 03, 2023 05:44 PM GMT
Report

கொழும்பில் இடம்பெற்ற 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்வாபிமானி விருது வழங்கல் நிகழ்வில் மட்டக்களப்பை சேர்ந்த திருமலை M.சுகந்தினி முதலாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.

இந்த நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்று (03) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது தேசிய விருது

மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்மணி - கொழும்பில் வழங்கப்பட்ட உயரிய விருது (படங்கள்) | National Swabhimani Award Ceremony

இதன்போது 2023 ஆம் ஆண்டு முதலாவது இடத்தை, மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தின் தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமலை M.சுகந்தினி என்பவர் பெற்றுள்ளார்.

இவர் முதலாவது தேசிய விருதை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025