நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

GMOA Sri Lanka
By Kathirpriya Sep 12, 2023 07:34 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நாடளாவிய ரீதியில் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு முன்னால் இன்று (12) ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களை மிகவும் அமைதியான முறையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில், இன்றைய தினம் (12) பிற்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரையில் குறித்த ஆர்ப்பாட்டங்கள் நிகழவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ கல்லூரிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச மருத்துவ கல்லூரிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வைத்தியசாலையின் செயற்பாடுகள் 

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் | Nationwide Medical Officers Protest

இதன் காரணத்தால் இன்று பிற்பகல் முதல் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ள வைத்தியசாலைகளில் விபரங்களையும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது, அவையாவன.

மேற்படி ஆர்ப்பாட்டங்கள்

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் | Nationwide Medical Officers Protest

  • காலி மாவட்டம் - கராபிட்டிய போதனா வைத்தியசாலை
  • மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
  • நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை
  • பதுளை மாவட்டம் - பதுளை மாவட்ட பொது வைத்தியசாலை
  • அம்பாறை மாவட்டம் - அம்பாறை வைத்தியசாலை
  • அம்பாறை மாவட்டம் - தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலை
  • மட்டக்களப்பு மாவட்டம் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை
  • திருகோணமலை மாவட்டம் - கந்தளாய் ஆதார வைத்தியசா
  • புத்தளம் மாவட்டம் - ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலை
  • கேகாலை மாவட்டம் - கேகாலை பொது வைத்தியசாலை
  • இரத்னபுரி மாவட்டம் - இரத்தினபுரி போதனா வைத்தியசாலை
  • அநுராதபுரம் மாவட்டம் - அனுராதபுரம் போதனா வைத்தியசாலை
  • மன்னார் மாவட்டம் - மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
  • முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை 
  • வவுனியா மாவட்டம் - வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை
  • கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி பொது வைத்தியசாலை

பணிப்புறக்கணிப்பு :10இற்கும் மேற்பட்ட தொடருந்துகள் இடைநிறுத்தம்

பணிப்புறக்கணிப்பு :10இற்கும் மேற்பட்ட தொடருந்துகள் இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் புகையிரத இயக்குநர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் புகையிரத இயக்குநர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

போன்ற இடங்களுக்கு முன்னாலேயே மேற்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளது.  

 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026