மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி!

Sri Lanka Police Trincomalee Hospitals in Sri Lanka Sri Lanka Navy
By Kathirpriya Nov 09, 2023 05:58 AM GMT
Report

மதுபோதையில் வலுத்த சண்டையால் சக மாலுமியை வெட்டிக்கொன்ற சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் போது உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை வைத்தியசாலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலினைத் தொடர்ந்து திருகோணமலைத் துறைமுக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை..!

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை..!

கடற்படை முகாமில்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு மாலுமிகள் தங்கியிருந்த விடுதியில் மது அருந்தியபோது,  மது போதையில் உயிரிழந்தவருக்கும் மற்றைய கடலோடிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி! | Naval Officer Killed A Fellow Sailor Trincomalee

நேரம் செல்லச் செல்ல இருவருக்கிடையேயான வாக்குவாதம் வலுத்த நிலையில் மற்றைய இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து (படங்கள்)

தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து (படங்கள்)

கத்தியால் குத்தியதாக

வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் இடம்பெற்ற தகராறு காரணமாக சந்தேக நபர் மற்றைய மாலுமியை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி! | Naval Officer Killed A Fellow Sailor Trincomalee

உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் கைதான சந்தேக நபர் 42 வயதுடைய இலங்கை கடற்படை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் : மேஷ ராசியினருக்கு பண வரவு : இன்றைய ராசி பலன்கள்

மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் : மேஷ ராசியினருக்கு பண வரவு : இன்றைய ராசி பலன்கள்

 

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்