ஐ.பி.சி தமிழின் யாழ் கலையகத்தில் சிறப்புற இடம்பெற்ற நவராத்திரி பூஜை(படங்கள்)
IBC Tamil
Hinduism
By Vanan
இந்துக்களின் முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி கால ஆயுத பூஜை வழிபாடுகள் இந்துகளால் கொண்டாடப்படும் நிலையில் ஐ.பி.சி தமிழின் யாழ் கலையகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதேநேரம், நவராத்திரி விழாவின் கடைசி நாளான இன்று விஜயதசமியில் பல சிறார்களின் வித்தியாரம்பம் இடம்பெற்றுள்ளதுடன், ஆலயங்களில் வாழை வெட்டும் சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
படங்கள்




விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி 16 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்