அதிகரிக்கும் கொரோனா தொற்று! உடனடி தீர்மானங்களை எடுங்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தல்
curfew
srilanka
covid19
corona
colombo
By S P Thas
கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு உடனடியானதும், நேரடியானதுமான தீர்மானங்கள் மிகவும் அவசியமானது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பயணக் கடடுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பில் உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றுவது குறித்து திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மெய்நேர தரவுகள் கிடைக்கப் பெறாமையினால் அர்த்தமுள்ள முடக்க நிலைகளை அறிவிக்க முடிவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்