கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர்

Puttalam Sri Lanka Navy
By Jaso Nov 10, 2023 02:10 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (09) மாலை கற்பிட்டி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடத்தல் பிடிபட்டுள்ளது.

பாரியளவிலான போதைப்பொருள்

570,000 பெறுமதியான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர் | Navy Apprehends 02 Suspects With Controlled Drugs

ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிப்பு

ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிப்பு

மேலதிக விசாரணைகளுக்காக 

சந்தேகநபர்கள் 33 மற்றும் 39 வயதுடைய நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் இருவர் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர் | Navy Apprehends 02 Suspects With Controlled Drugs

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான தமிழரின் பெருந்தன்மை : குவியும் பாராட்டுகள்

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான தமிழரின் பெருந்தன்மை : குவியும் பாராட்டுகள்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்