உலகக் கிண்ண தொடரில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து! காயமடைந்த நெதர்லாந்து வீரன்
Pakistan
T20 World Cup 2022
By pavan
உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அந்த போட்டியின் போது, ஹரிஸ் ரவுஃப் வீதிய பந்து நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டுள்ளது.
இதன்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

மரண அறிவித்தல்