நாமல் ராஜபக்சவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடும் மொட்டுவின் முன்னாள் எம்.பி

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Jul 30, 2025 11:52 AM GMT
Report

நாமல் ராஜபக்சவிற்கு(namal rajapaksa) நேரம் சரியில்லையா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நெல்சன் மண்டேலாவை(nelson mandela) 19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தார்கள்.அவர் தென்னாபிரிக்க நாட்டின் ஜனாதிபதியானார் என்பதை மறக்க வேண்டாம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக  பிடியாணை 

  “நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒரு பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாததற்காக வழங்கப்பட்ட ஒரு உத்தரவு. உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க அவர் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் நீதிமன்றத்தில்முன்னிலையாகவில்லை என்பதே முக்கியமாக எழுந்துள்ள விடயம்,” என்றார்.

நாமல் ராஜபக்சவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடும் மொட்டுவின் முன்னாள் எம்.பி | Former Mp Compares Namal To Nelson Mandela

நாமல் ராஜபக்ச மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாக கூடியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

உங்கள் கட்சி தலைமைகளுக்கு தற்போது பிரச்சினையாக உள்ளது ஏன் உங்களின் நேரம் சரியில்லையா என அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சி.பி. ரத்நாயக்க,

22 வருடகாலம் சிறை வைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா

நேரம் சரியில்லை என்று இல்லை…. எதிர்க்கட்சியை அடக்கி ஆள பார்க்கிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நெல்சன் மண்டேலாவை 19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தனர். அவரை சிறையில் நசுக்கி வைத்து இருந்தாலும் அவர் அந்த நாட்டின் ஜனாதிபதி ஆனார்.

நாமல் ராஜபக்சவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடும் மொட்டுவின் முன்னாள் எம்.பி | Former Mp Compares Namal To Nelson Mandela

அதேபோல் மார்க்கோசுக்கு செய்யாத அநியாயமா? இன்று அவரின் புதல்வர் தான் நாட்டை ஆள்கிறார்.

இது போல் போராளிகளை அடக்கி ஆள் நினைத்தால் அவர்களின் சக்தியை அதிகார வர்க்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போகும். 

யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோட்டாபயவுக்கு உத்தரவு

யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோட்டாபயவுக்கு உத்தரவு

சம்பூரில் கண்ணிவெடி அகழ்வின் போது மனித எச்சங்கள் மீட்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சம்பூரில் கண்ணிவெடி அகழ்வின் போது மனித எச்சங்கள் மீட்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026