ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!

CID - Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation
By Dharu Jul 07, 2026 06:51 AM GMT
Report

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இன்று (07) காலை, நீர்க்கொழும்பு நீதிவான் ஷிலனி பெரேராவிடம் சம்பவம் குறித்த சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, நீதிவானின் அலுவலகத்தில் முன்னிலையாகி சம்பவம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்று (07) அதிகாலை 2.00 மணியளவில் நீதிவான் ஷிலனி பெரேரா சிறைச்சாலைக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் காரணமாக சிறைச்சாலை வட்டாரத்தை சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் சிறைச்சாலையை சுற்றி கலகத்தடுப்பு பிரிவு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026