பைடனுடன் கைபேசி உரையாடலில் ஈடுபட்ட நெதன்யாகு

Benjamin Netanyahu Joe Biden United States of America Israel
By Raghav Jan 13, 2025 08:29 AM GMT
Report

அமெரிக்க (United States) ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் (Joe Biden) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் (Benjamin Netanyahu) இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடல் நேற்றைய தினம் (12.01.2025) இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரிக்கும் காணாமல் போனவர்கள்: குவியும் முறைப்பாடுகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் காணாமல் போனவர்கள்: குவியும் முறைப்பாடுகள்

அதிகாரம் பலவீனமடைதல்

இதன்போது, பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து ஜோ பைடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடனுடன் கைபேசி உரையாடலில் ஈடுபட்ட நெதன்யாகு | Netanyahu Biden Phone Conversation

மேலும், சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் ஈரானின் அதிகாரம் பலவீனமடைதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கும், பாதுகாப்பிற்கும்,  நன்றிகளை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு தக்க சமயத்தில் உதவியது கனடா

அமெரிக்காவிற்கு தக்க சமயத்தில் உதவியது கனடா

தென்கொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய விமான விபத்து : வெளியான அதிர்ச்சி தகவல்

தென்கொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய விமான விபத்து : வெளியான அதிர்ச்சி தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026