ஆறு பொலிஸ் குழுக்கள் நியமனம்! ஏமாற்றினால் நிச்சயம் தண்டனை
police
colombo
sri lanka
By Shalini
அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்புக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பில் ஆராய 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன
பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
பொய்யான தகவல்களை வழங்கி அநாவசிய தேவைகளுக்காக கொழும்புக்கு வந்துள்ளமை தெரியவந்தால் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, நியமிக்கப்பட்ட 6 குழுக்களும் கொழும்புக்குள் பிரவேசிப்போர் உண்மையிலேயே அத்தியாவசிய தேவைக்காகத்தான் வருகைத் தந்துள்ளனரா என்பது தொடர்பில் ஆராய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்