ஜெனீவா பறந்தார் ஜீ.எல்.பீரிஸ்!! தினேஷ் குணவர்தன கைகளுக்கு மாறிய முக்கிய பதவி
Dinesh Gunawardena
G. L. Peiris
Gotabaya Rajapaksa
Sri Lanka Cabinet
By Kanna
9 மாதங்கள் முன்
பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன சற்று முன்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார்.
இருப்பினும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா சென்றுள்ள நிலையில், பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்