நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணி: நிமல் லான்சா வலியுறுத்து

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Nimal Lanza
By Dilakshan Jan 27, 2024 11:07 PM GMT
Report

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளின் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய கூட்டணியொன்று கட்டமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வலியுறுத்தியுள்ளார்.

ஜாஎலவில் புதிய கூட்டணியினால் நேற்று (27) இடம்பெற்ற முதலாவது பொதுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பேரணியொன்று ஜாஎல நகரில் நேற்று நடைபெற்றது.

காதலியுடன் இணைந்து 500 கோடி ருபா மோசடி

காதலியுடன் இணைந்து 500 கோடி ருபா மோசடி


கலந்துக்கொண்டோர்

அந்த கூட்டணியின் ஸ்தாபகராக நாடளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவும், செயற்பாட்டுத் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும் செயற்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணி: நிமல் லான்சா வலியுறுத்து | New Alliance Will Be Formed Nimal Lanza

இந்த பேரணியில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த : சி.ஐ.டி'யிடம் ஒப்படைக்கப்பட்ட சாரதியின் தொலைபேசி

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த : சி.ஐ.டி'யிடம் ஒப்படைக்கப்பட்ட சாரதியின் தொலைபேசி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026