ஈழத்தமிழர்களது சமகால நெருக்கடிகள்! இந்திய தூதுவரை சந்தித்த சிறீதரன்
Jaffna
Sri Lanka
India
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
இலங்கைக்கான யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை (Sai Murali) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேற்படி சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களது அரசியல்
இதன்போது ஈழத்தமிழர்களது அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் உள்ளிட்ட பலநிலைப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்தோடு யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி கடந்த மாதம் கடமைகளை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்