மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!
Colombo
University of Moratuwa
By Kathirpriya
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் சிறிலங்கா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்