அரசாங்க வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Feb 27, 2026 04:35 AM GMT
Report

அரசாங்க வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

குறித்த சுற்றறிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு 25,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பிறகும் அல்லது இயந்திர பழுதுபார்ப்புக்குப் பிறகும் ஆண்டுதோறும் எரிபொருள் செயல்திறனை சோதிக்க வேண்டும்.

NPP அரசுக்கு எதிராக ரணில் பரபரப்புக் குற்றச்சாட்டு

NPP அரசுக்கு எதிராக ரணில் பரபரப்புக் குற்றச்சாட்டு


எரிபொருள் நுகர்வு

சோதனைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டறியப்பட்டால், அது இயந்திரக் குறைபாடா அல்லது ஊழல் செயலா என்பதைத் தீர்மானிக்க வாகனங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் அந்த விடயத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை | New Circular Maintenance Of Govt Vehicles

அத்தோடு, புதிய வழிகாட்டுதல்களில் வாகன பதிவு புத்தகங்களை முறையாகப் புதுப்பித்தல் மற்றும் ஆய்வு செய்வது தொடர்பான பல விதிமுறைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போதெல்லாம் வாகனத்தை கழுவி சுத்தம் செய்வதற்கு சாரதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர போராட்டங்களில் குதிக்கும் தமிழரசுக் கட்சி - சுமந்திரனின் அவசர வேண்டுகோள்

தீவிர போராட்டங்களில் குதிக்கும் தமிழரசுக் கட்சி - சுமந்திரனின் அவசர வேண்டுகோள்

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் படுகாயம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016