பாடசாலைகளில் வசூலிக்கப்படும் பணம்! அரசாங்கத்திற்கு வந்த அறிவுறுத்தல்

Sri Lankan Peoples Sri Lankan Schools Joseph Stalin
By Dilakshan Feb 09, 2026 07:36 AM GMT
Report

பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பண வசூலிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டுமெனில், சுற்றறிக்கை 5/2015-ஐ இடைநிறுத்துவது அவசியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர், அரசின் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கை 5/2015-ஐ உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்


பாடசாலையின் செலவினம்

“இந்த சுற்றறிக்கையின் படி, ஒரு பாடசாலையின் மொத்த செலவினம் மாணவர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, அந்தத் தொகை மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாடசாலைகளில் வசூலிக்கப்படும் பணம்! அரசாங்கத்திற்கு வந்த அறிவுறுத்தல் | New Circular To Halt School Fund Collections

இதன் காரணமாக, உயர்நிலைப் பாடசாலைகளில் ரூ. 8,000 முதல் ரூ. 11,000 வரையிலும், ஆரம்பப் பாடசாலைகளில் ரூ. 3,000 வரையிலும் பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பெற்றோர்கள் இந்தச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சில பாடசாலைகளில் வர்ணம் பூசுதல் (painting) போன்ற பணிகளுக்காகவும் பெற்றோரிடமிருந்து பணம் வசூலித்து வருவதாகவும், இது அரசின் பொறுப்பு என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, பாடசாலைகளில் எந்தவிதமான பண வசூலும் செய்யக்கூடாது எனத் தெளிவாகத் தடை விதிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டாலேயே இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு 

அத்துடன், புதிய சுற்றறிக்கையை மீறி பண வசூலில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அரசின் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பாடசாலைகளில் வசூலிக்கப்படும் பணம்! அரசாங்கத்திற்கு வந்த அறிவுறுத்தல் | New Circular To Halt School Fund Collections

இதனிடையே, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த ஆண்டில் பெற்றோரிடமிருந்து எந்தவிதமான பணமும் வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

“யாராவது பணம் வசூலித்து வந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். பாடசாலைகளில் பணம் வசூலிக்கக் கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே உத்தரவு வழங்கியுள்ளார்,” எனவும் பிரதமர் கூறியிருந்தார்.

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025