அறிவியலின் உச்சக்கட்டம் : கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிறம்

United States of America World Technology
By Shalini Balachandran Apr 20, 2025 07:59 PM GMT
Report

அமெரிக்காவில் (United States) உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித காட்சி உணர்தல் மற்றும் வண்ண அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக இந்த கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்து மந்திரி மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை

பாகிஸ்தானில் இந்து மந்திரி மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை

தனிப்பட்ட ஒளிச்சேர்க்கை 

இந்த ஆராய்ச்சிக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரென் என்ஜி தலைமை தாங்கியுள்ளார்.

அவர் இந்த வளர்ச்சியை அறிவியல் உலகில் குறிப்பிடத்த மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.

அறிவியலின் உச்சக்கட்டம் : கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிறம் | New Color Discovery Goes Viral

இது விழித்திரையில் உள்ள தனிப்பட்ட ஒளிச்சேர்க்கை செல்களுக்கு நேரடியாக துல்லியமான ஒளி துடிப்புகளை வழங்குவதை உள்ளடக்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண வண்ண பார்வை கொண்ட ஐந்து பங்கேற்பாளர்கள் லேசர் அடிப்படையிலான விழித்திரை தூண்டுதலைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இயற்கையான பார்வை

இதன்போது, இயற்கையான பார்வையில் காணப்படாத ஒரு தனித்துவமான நீல-பச்சை நிறத்தை அனைவரும் கண்டு பிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிறத்திற்கு ஓலோ என்று பெயரிட்ட நிலையில், மேலும் பாரம்பரிய திரை அல்லது நிறமி அடிப்படையிலான காட்சிகள் மூலம் அதை மீண்டும் உருவாக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

அறிவியலின் உச்சக்கட்டம் : கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிறம் | New Color Discovery Goes Viral

கூம்பு தூண்டுதலை தனிமைப்படுத்தும் ஓஸ் அமைப்பின் திறன், மனித வண்ண உணர்வின் நீண்டகால வரம்புகளை புதிய கோணத்தில் பார்க்க உதவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஆரம்பகால சோதனை நிலைகளில் இருந்தாலும், இந்த கண்டுபிடிப்பு ஒளியியல், நரம்பியல் மற்றும் காட்சி தொழில்நுட்பத்தில் நீண்டகால அளவில் நன்மை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்