இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகள்! மீண்டும் உயரப்போகும் பொருட்களின் விலை
levy
imported items
By Kanna
பழங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது.
விசேட வரி விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்.
இவ் பட்டியலில் தயிர், வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும்.
இதேவேளை, திராட்சைகள், அப்பிள்கள் மற்றும் ஒரேஞ்சுகள் உட்பட பல பழங்களும் இந்த பட்டியலினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்