யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் காட்சிகளைப் பதிவு செய்த விவகாரம் - காவன்திஸ்ஸ யானை விவகாரத்தில் புதிய சர்ச்சை

Sri Lanka Elephant Death
By Pavi Oct 30, 2026 10:28 PM GMT
Report

காட்டு யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காக, வனவிலங்கு கால்நடை மருத்துவர்களுடன் பல்வேறு குழுக்கள் காடுகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, பணத்திற்காக விற்பனை செய்யப்படுவதாகச் சுற்றாடலியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அனர்த்தங்களால் பாதிக்கப்படும் யானைகளுக்குக் காடுகளுக்குள் சிகிச்சை அளிக்கும்போது, சில குழுக்கள் பல கமராக்களைப் பயன்படுத்தி அவற்றைப் பதிவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சுனில் செனவிக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சு தெரிவிப்பு

அமைச்சர் சுனில் செனவிக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சு தெரிவிப்பு

சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை

இவ்வாறு காட்சிகளைப் பதிவு செய்வதற்காக வனவிலங்கு கால்நடை மருத்துவர்களின் அனுமதியுடன் சிலர் காடுகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் காட்சிகளைப் பதிவு செய்த விவகாரம் - காவன்திஸ்ஸ யானை விவகாரத்தில் புதிய சர்ச்சை | New Controversy Kavanthissa Elephant Issue

குறிப்பாக, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் மிருகக்காட்சிசாலை கால்நடை மருத்துவச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி சஜித்துடன் இணைந்து ஒருபோதும் பெற முடியாது: ரணில் திட்டவட்டம்

தேர்தல் வெற்றி சஜித்துடன் இணைந்து ஒருபோதும் பெற முடியாது: ரணில் திட்டவட்டம்

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023