யாழ்.சிறைச்சாலையில் உருவாகும் புதிய கொரோனா கொத்தணி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Corona
Jaffna
PCR Test
SriLanka
Jaffna Prison
By Chanakyan
யாழ்ப்பாணம் சிறச்சாலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகியுள்ளது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலையினைச் சேர்ந்த 34 பேரிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்திகள்,