இலங்கைக்கு ஏற்படப்போகும் புதிய ஆபத்து! எச்சரிக்கின்றது சுகாதாரத்துறை
South Africa
Corona
People
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அத்துடன் உயிரிழப்புக்களும் அதிகரித்துச் செல்கின்றது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகையான கொரோனா திரிபு தொடர்பில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது. மேலும் இது தொடர்பில் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,