நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Jan 29, 2025 11:51 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மோட்டார் போக்குவரத்துத் துறை, இலங்கை மக்களுக்கு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற குறித்த தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேல் முறையீடுகள்

திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளையும் குறித்த எண்ணிற்கு அனுப்பலாம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண் | New Emergency Phone Number For Sri Lankans

இந்தநிலையில், 0714033300 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறித்த புகார்கைளை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023