கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய வசதி

Bandaranaike International Airport Sri Lanka Tourism
By Dharu Jan 28, 2026 07:52 AM GMT
Report

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின் படி இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் உத்தியோகபூர்வமாகத்  திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று முதல் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுகின்றன.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் புதிய கொடுப்பனவு...! வெளியான அறிவிப்பு

அரசாங்கத்தினால் வழங்கப்படும் புதிய கொடுப்பனவு...! வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் நுழைவாயில்கள்

இந்த விசேட 'இலத்திரனியல் நுழைவாயில்கள் ' (e-Gate) திட்டமானது ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய வசதி | New Facility At Katunayake Airport

இந்த புதிய முறைமையின் ஊடாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என தலைமை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வசதியானது பயணிகளின் ஆவணப் பரிசோதனைக்கான நேரத்தைக் குறைப்பதற்கும், விமான நிலைய நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

புதுக்குடியிருப்பு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! கஸ்ஸப தேரர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! கஸ்ஸப தேரர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016