எரிவாயு விலை திருத்தம்: லாஃப் நிறுவனத்தின் முடிவு
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
By Dhilak
மார்ச் மாதத்தில் லாஃப் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப் நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.3,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி