ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

Ranil Wickremesinghe Sajith Premadasa Uva Province Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 06, 2024 07:46 AM GMT
Report

ஊவா மாகாணத்தின் (Uva Province) புதிய ஆளுநராக அனுர விதா​னகமகே (Anura Vidanagamage) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A.J.M. Muzammil) நேற்று (05) பதவி விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்று (06) அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஆளுநர் நியமனம் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து, ஏ.ஜே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் | New Governor Appointed To Uva Province

இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகேவின் (Thenuka Vidanagamage) சகோதரரான அனுர விதானகமகே, ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்...சஜித்துடன் இணைந்தார்

பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்...சஜித்துடன் இணைந்தார்

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025