சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

S. Sritharan Sajith Premadasa Election ITAK
By Sumithiran Sep 05, 2024 05:19 PM GMT
Report

சமஷ்டி குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) ஆதரித்ததன்மூலம் இலங்கை தமிழரசு கட்சி(itak) பிழையான முடிவை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(sritharan) குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டன்(london) சென்றிருந்த அவர் நாடு திரும்பிய நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்பிரச்சினைக்கான தீர்வாக எந்த வேட்பாளர் சமஷ்டி குறித்து உத்தரவாதம் அளிக்கிறாரோ அவரையே ஆதரிப்பதென முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

சுமந்திரன் போன்றோர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்

சுமந்திரன் போன்றோர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்

 சஜித் அளித்த உத்தரவாதம் என்ன

அப்படியென்றால் சஜித் பிரேமதாசவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கிய நிலையில் அவர் அளித்த உத்தரவாதம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு | Supporting Sajith Itak

அத்துடன் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென கட்சி முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டபோதிலும் உரிய முறையில் கலந்துரையாடி அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித்

இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித்

தமிழ் பொதுவேட்பாளருக்கானஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை

இவ்வாறான பின்னணியில் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு | Supporting Sajith Itak

அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025