புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka
By Shadhu Shanker Nov 22, 2024 04:58 PM GMT
Report

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூறுகின்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்காது உரிமைகளை மதித்து அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமையை மதிப்பார்கள் என  சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் கந்தையா பண்பரசன் தெரிவித்துள்ளார்.

சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்ட சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் கந்தையா பண்பரசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவீரர் தினத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் கூட்டம்

மாவீரர் தினத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் கூட்டம்

மாவீரர் தினம்

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ கடந்தமுறை நினைவேந்தல் தினம் செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரச சட்டமுறைகளை பின்பற்றி செய்யுமாறு  காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை | New Govt Allows Martyrs Memorial Events

இம்முறை மாவீரர் தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சில கட்சியினர் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிதி சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனனர்.இதனை நம்ப வேண்டாம்.எதுவென்றாலும் எமது குழுவோடு தொடர்பு கொள்ளுங்கள்.

இது ஜனநாயக நாடாகும்.இறந்தவர்களை நினைவுபடுத்துவதற்கான உரிமை அரசியல் அமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி அம்மன் ஆலயத்திற்கு செல்ல கட்டுப்பாடு விதித்த இராணுவத்தினர்

யாழ். பலாலி அம்மன் ஆலயத்திற்கு செல்ல கட்டுப்பாடு விதித்த இராணுவத்தினர்

தமிழர் தேசம்

வட கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை மக்களை நம்பி இம்முறை வாக்களித்துள்ளமையானது தமிழர் தேசம் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை | New Govt Allows Martyrs Memorial Events

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூறுகின்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்காது உரிமைகளை மதித்து அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமையை மதிப்பார்கள் ” என தெரிவித்தார்.

மாவீரர்களை நினைவேந்த அநுர அரசு அனுமதிக்கும் - அம்பாறை பணிக்குழு தலைவர் நம்பிக்கை

மாவீரர்களை நினைவேந்த அநுர அரசு அனுமதிக்கும் - அம்பாறை பணிக்குழு தலைவர் நம்பிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                          
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024