முன்னாள் சபாநாயகருக்கு இலங்கையின் உயரிய விருது

Karu Jayasuriya Ranil Wickremesinghe New Gazette
By Vanan Jan 25, 2023 12:19 PM GMT
Report

இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியான தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ‘சிறிலங்காபிமன்யா’ என்ற பட்டம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காபிமன்யா

முன்னாள் சபாநாயகருக்கு இலங்கையின் உயரிய விருது | New Honour For Karu Jayasuriya President Ranil

தற்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராகவும், முன்பு சபாநாயகராகவும் இருந்த 82 வயதான அவர், இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் எட்டாவது நபர் ஆவார்.

முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டதுடன், டபிள்யூ டி அமரதேவ 2017 ஆம் ஆண்டு இதனைப் பெற்றுக்கொண்டார்.

சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான ஏ.டி.ஆரியரத்னவுக்கு 2007 இல் சிறிலங்காபிமன்யா என்ற பட்டம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கௌரவத்தைப் பெற்று வாழும் ஒரேயொருவரும் ஆவார்.

பெப்ரவரி 3ஆம் திகதி அதிபர் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வின் போது அதிபரிடமிருந்து கரு ஜயசூரிய இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கு மிகச்சிறந்த மற்றும் சிறந்த சேவையை வழங்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020