மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு புதிய அடையாள அட்டை
Disabilities
Sri Lanka
Election
By Sathangani
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார்.
10 மாவட்டங்களில் இந்த முன்னோடி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் பொறுப்பு
மாற்றுத்திறன் சமூகத்தினருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இதேவேளை இந்த அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்