இந்திய அணிக்கு புதிய தலைவர் : ஓரம் கட்டப்படுகிறாரா ரோகித் சர்மா..!

Rohit Sharma KL Rahul Indian Cricket Team
By Sumithiran Nov 20, 2023 06:01 PM GMT
Report

 நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண போட்டிக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க இந்திய கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி உலககிண்ணப்போட்டியில் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்டம் என சிறப்பாக செயற்பட்ட கே.எல். ராகுலை அணித்தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித்துக்கு பெரிதும் உதவி

போட்டிகளின்போது சுழற்பந்துவீச்சாளர்களுடன் அடிக்கடி பேசி, அவர்களை சிறப்பாக வழிநடத்தினார். அதைவிட டிஆர்எஸை சிறப்பாக கணித்து, ரோஹித்துக்கு பெரிதும் உதவினார்.

இந்திய அணிக்கு புதிய தலைவர் : ஓரம் கட்டப்படுகிறாரா ரோகித் சர்மா..! | New Leader Of The Indian Team

அணித்தலைவராகும் அனைத்து தகுதியும் கே.எல்.ராகுலுக்கு இருக்கிறது. இதனால், அடுத்த அணித்தலைவராக கே.எல்.ராகுலை நியமிக்க வாய்ப்புள்ளது.

ராஜபக்சக்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறியுங்கள் : சந்திரிக்கா ஆவேசம் (காணொளி)

ராஜபக்சக்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறியுங்கள் : சந்திரிக்கா ஆவேசம் (காணொளி)

சரிவரமாட்டார் ஹர்திக் பாண்டியா

ஹார்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக அவதிப்படுவதால், அவரை அணித்தலைவர் ரேஸில் சேர்க்க பிசிசிஐ விரும்பாது எனக் கருதப்படுகிறது.

இந்திய அணிக்கு புதிய தலைவர் : ஓரம் கட்டப்படுகிறாரா ரோகித் சர்மா..! | New Leader Of The Indian Team

காசாவில் வைத்தியசாலை மீது இஸ்ரேல் படை தாக்குதல் : பலர்பலி (காணொளி)

காசாவில் வைத்தியசாலை மீது இஸ்ரேல் படை தாக்குதல் : பலர்பலி (காணொளி)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025