பௌத்தமயமாக்களின் அடுத்தக்கட்டம்! வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு பாரிய சவால்

Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Dharu Aug 22, 2025 12:30 AM GMT
Report

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமரபுர மகா சங்க சபாவின் பொதுச்செயலாளர் வண. பலபிட்டியே சிறி சீவலி தேரர்,

''இன்று வடக்கு , கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலங்கள், பௌத்த சிதைவுகள், மடங்கள் மற்றும் கல்வெட்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருமலையில் பரிதாபமாக பலியான மீன் பிடிக்க சென்ற இளைஞன்!

திருமலையில் பரிதாபமாக பலியான மீன் பிடிக்க சென்ற இளைஞன்!

எதிர்கால பாதுகாப்பு

பல்வேறு இனக்குழுக்கள் அவற்றைப் பாதுகாக்க அனுமதிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் போது, மகா சங்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

அந்த முயற்சியில் சிலர் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

எனவே, நகரங்களில் உள்ளதைப் போலவே வடக்கு , கிழக்கில் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு, வழிபாட்டுத் தலங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பலபிட்டியே சிறி சீவலி தேரர் வலியுறுத்தியுள்ளார்” 

தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் பேர் அமளிதுமளி!

தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் பேர் அமளிதுமளி!

பிரிவினைவாத அரசியல்

தற்போது நாட்டில் பிரிவினைவாத அரசியலுக்கு இடமில்லை என கருத்து வெளியிட்டு வரும் அரசாங்கம், வடக்கு கிழக்கில் தமிழ்ர்களின் தொன்மைகளை பாதுகாக்கவேண்டிய கடமை காணப்படுகிறது.

தையிட்டி, குருந்தூர்மலை, உகந்தை மலை போன்ற இடங்களில் தமிழர்களின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் செய்யப்படுவதான சர்ச்சைகள் இன்றளவும் தொடர்கிறது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தளங்கள், வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மேலும் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிருப்தியையும் அரசாங்கத்தின் மீது தோற்றுவிக்கும் என சமூக ஆர்வளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026